australia கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியர் தலைமையிலான குழு! நமது நிருபர் பிப்ரவரி 8, 2020 ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு, கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.